Daily TN Study Materials & Question Papers,Educational News

EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – இருப்புத்தொகை கணக்கீடு செய்யும் வழிமுறைகள் இதோ!

EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – இருப்புத்தொகை கணக்கீடு செய்யும் வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் பிஎப் கணக்குதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களது இருப்புத் தொகை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதற்கான எளிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – இருப்புத்தொகை கணக்கீடு செய்யும் வழிமுறைகள் இதோ!
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – இருப்புத்தொகை கணக்கீடு செய்யும் வழிமுறைகள் இதோ!

பிஎப் கணக்கு

இந்தியாவில் அமைப்புசார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும் வருங்கால வைப்பு நிதி கணக்கு உள்ளது. இதில் ஊழியரின் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்பட்டு வருகிறது. பிஎப் கணக்கில் ஓய்வூதிய திட்டமும் உள்ளது. இதில் தற்போது புதிய மாற்றமாக 15000 மேல் அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த வரை பிஎப் திட்டத்தில் 8.50% வட்டி வழங்கப்பட்ட நிலையில் அது 40 புள்ளிகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனால் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பிஎப் கணக்குதாரர் இறந்தால், வருங்கால வைப்பு நிதி பணம் அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. தற்போது PF கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் SMS வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம். ‘EPFOHO UAN ENG’ என்ற முறையில் உங்கள் UAN நம்பர் சேர்த்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும் பிறகு உங்களின் பிஎப் தொகை இருப்பு நிலையை தெரிந்து கொள்ளலாம்.

முதலில் https://epfindia.gov.in/ என்ற இணையதளத்தில் ‘Member Passbook’ என்பதை தேர்தெடுத்து UAN நம்பர் மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி லாகின் செய்யவும். பிறகு PF உங்களது பாஸ்புக் வரும்.அதில் உங்கள் PF கணக்கில் உள்ள பணம் வட்டி மூலம் கிடைத்த பணம் எவ்வளவு என்பதை பார்க்கலாம். மொபைலில் உமாங் ஆப் (UMANG App) மூலமும் இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளலாம்.

Share:

0 Comments:

إرسال تعليق

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

أرشيف المدونة الإلكترونية

Definition List

header ads

Unordered List

Support