12th Tamil 2 ,4 Mark Questions Answer Important |Public Exam
இரண்டு மதிப்பெண் வினக்களுக்கான விடைகள்
– Click Here
Answers |
1.
கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட
தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
2.
நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது'
- விளக்கம் தருக
3.
எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி
எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
4.
.நிலையாமை குறித்து, சவரி
உரைக்கும் கருத்து யாது/
5.
வசனம், கவிதை
வேறுபாடு தருக
6.
கலிவிழா, ஒலிவிழா
- விளக்கம் தருக
7.
தருமமிகு சென்னையில் கந்த
கோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே"
8.
தொடருக்குப் பதவுரை எழுதுக
9.
.எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?
10. ஒருமுக
எழினி, பொருமுக எழினி - குறிப்பு எழுதுக?
11. செவியறிவுறூஉ
துறையை விளக்குக?
12.
இறைமகனின் இன்னலைக் கண்டு மக்கள்
எவ்விதம் புலம்பினார்?
வினா எண் – 19முதல் 21 ( 2 x 2 = 4 )
இரண்டு மதிப்பெண் வினக்களுக்கான விடைகள்
– Click Here
Answers |
1. நடை
அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக
2. புக்கில், தன்மனை
- சிறுகுறிப்பு எழுதுக
3. அக்காலத்து
கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
4. .பின்னணி
இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்?
சான்று?தருக
5. பருவத்தே
பயிர் செய் - நேர மேலாண்மையை பொருத்தி எழுதுக?
6. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக?
Where answer
ردحذفwhere is the answers
ردحذفWhere is the ans?
ردحذفSir answer illa sir
ردحذفWhere is the answer
ردحذفNo answer link
ردحذف