தமிழக மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி – அரசின் சூப்பர் பிளான்!
அரசு அறிவிப்பு
தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம், மூலம் சுமார் 1. 60 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், அரசு இந்த மாதம் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி ரூ.1000ரொக்கம் பரிசாக வழங்க இருக்கிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா என பெண்கள் குழப்பத்தில் இருந்தனர்.
அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 உடன், மகளிர் உரிமைத்தொகையும் இந்த மாதம் வழங்கப்படும் எனவும், மாதந்தோறும் 15 ஆம் தேதி உரிமைத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக இன்று வழங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பொங்கல் பரிசுத்தொகை மற்றும் மகளிருக்கான உரிமைத்தொகை கிடைப்பதால் மக்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
0 Comments:
إرسال تعليق
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.