குழந்தையின் பெயரில் சேமிக்க அருமையான வாய்ப்பு – உங்களுக்கான புதிய திட்டம்!
மைனர் குழந்தையின் பெயரில் சேமிப்பு கணக்கு துவங்குவதற்கென சில விதிமுறைகள் அமலில் இருக்கிறது.
சேமிப்பு கணக்கு:
பெரும்பாலான பெற்றோர்கள் திருமணம், உயர்படிப்பு உள்ளிட்ட குழந்தைகளின் எதிர்கால செலவிற்காக தற்போது இருந்தே குழந்தைகளின் பெயரில் சேமிக்க விரும்புகின்றனர். இவ்வாறு, குழந்தையின் பெயரில் சேமிக்க வேண்டும் என்றால் அதற்கென வங்கிகளில் சில விதிமுறைகள் இருக்கின்றன. அதாவது,10 வயதிற்குட்பட்ட குழந்தையின் பெயரில் சேமிப்பை துவங்க பெற்றோர்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்களோ அதே வங்கியில் குழந்தைக்கும் வங்கி கணக்கு துவங்க வேண்டும்.
மேலும், வங்கியின் KYC செயல்முறையை பெற்றோர்கள் கட்டாயமாக பூர்த்தி செய்திருக்க வேண்டும். மைனர் குழந்தைகளாக இருக்கும் வரைக்கும் சேமிப்பு கணக்கு பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் கண்காணிப்பில் இருக்கும். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை சேமிப்பு கணக்குகளை நிர்வகிக்க வங்கிகள் அனுமதி வழங்குகிறது.
0 Comments:
إرسال تعليق
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.