ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸாகிறது 'மஞ்சும்மல் பாய்ஸ்'... எப்போது, எந்த தளத்தில் பார்க்கலாம்?
குணா குகையை மையமாக வைத்து இயக்குநர் சிதம்பரத்தின் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி திரையராங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
மலையாளத்தில் வசூல் வேட்டையை நடத்திய மஞ்சும்மல் பாய்ஸ் தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடியை வசூல் செய்தது. உலகம் முழுவதும் ரூ.200 கோடியை வசூல் செய்த இந்த படம் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் அடுத்த மாதம் 3-ம் தேதி வெளியாகிறது.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியிடப்படுகிறது.
முன்னர் 5-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றி உள்ளது.
0 Comments:
إرسال تعليق
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.