Daily TN Study Materials & Question Papers,Educational News

TET Pass - Teacher Wanted - Last Date to Apply 15.10.2024

எமது பள்ளியில் காலியாக உள்ள கீழ்கண்ட ஆசிரியர் பணி இடத்திற்கு தகுதி பெற்ற ஆசிரியர்கள் 15.10.2024-க்குள் பள்ளி செயலருக்கு விண்ணப்பிக்கவும். 


TET தேர்ச்சி பெற்ற சமூக அறிவியல் ஆசிரியை தேவை


திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்தில் சமக்ரசிக்ஷா திட்டத்தின் கீழ் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் (UPF) ஏற்று நடத்தப்படும் NSCB உண்டு உறைவிடப்பள்ளியில் தங்கி பணிபுரிய

பணியிடம் முற்றிலும் தற்காலிகமானவை. விருப்பமுள்ள நபர்கள் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு 15-10-2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும். 




முகவரி : NSCB உண்டு உறைவிடப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம். பழைய பேருந்து நிலையம் எதிரில், அவிநாசி-641654. 16060 CLIA 61600T:63799 52062
Share:

0 Comments:

إرسال تعليق

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

أرشيف المدونة الإلكترونية

Definition List

header ads

Unordered List

Support