1 - 5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான நவம்பர் மாத CRC பயிற்சி தேதி மாற்றம்...!!

 1 - 5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான நவம்பர் மாத CRC பயிற்சி தேதி மாற்றம்...!!18.11.2023 அன்று நடைபெறுவதாக இருந்த CRC (1-3 வகுப்பு) meeting 25.11.2023 அன்று நடைபெறும்.


அதே நாளில் 4 - 5 வகுப்புகளுக்கும் நடைபெறும். எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஐயங்களும்- அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் நடைபெறும்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...