பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 40% reduce செய்யப்பட்ட 60% பாடங்கள் மட்டுமே ஆகஸ்ட் முதல் Kalvi tholaikatchi.com மற்றும் kalvitv மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது . kalvitv இல் ஒளிபரப்பப்படும் பாடங்களில் இருந்தே மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும்.kalvi TV video வில் இருந்தே வினாக்கள் இடம்பெறும் என பள்ளிகல்வித்துறை அறிவிப்பு குறிப்பிடத்தக்கது.
12th English வீட்டுக்கல்வி திட்டத்தின் மூலம் கல்விதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, இனி ஒளிபரப்பாக இருக்கும் வீடியோக்கள்,அரசுப்பள்ளி மாணவர்களுக்கு Pen drive, laptop இல் பதிவேற்றம் செய்து தரப்பட்ட பாடங்களின் தலைப்புகள் இங்கே Page நம்பருடன் தரப்பட்டுள்ளது.
#இது மாணவர்கள் வீட்டிலிருந்து படிக்க பயனுள்ளதாக இருககும் . உங்கள் நண்பர்களுககும் Share பண்ணுங்க.
12th English Kalvi TV shows topics
கல்வி டிவியிலும் மாணவர்களிக்கு ,laptop மூலமாகவும் பதிவேற்றப்பட்டுள்ள பாடத்தலைப்புகள்
Page Number | தலைப்பு |
---|---|
111 | The summit - Prose |
118 | Phrasal verbs,Compound Words |
125 | Note Making summarizing |
127 | Ulysses-poem |
135 | the midnight visitors - Supplementary |
142 | the status of Tamil as a Classical Languages - Prose |
150 | Homophones, Homograph,Homonyms |
155 | Infinitive, Gerund's |
157 | Degrees of Comparison, |
162 | A father to his son |
169 | All summer in a day-supplementary |
178 | On the rule of the road |
185 | Error spot |
190 | Incident of the French Camp |
196 | Remember Caesar - Supplementary |
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.