HISTORY OF INDIA UPTO 900 A.D Question ,answer November 2020

HISTORY OF INDIA UPTO 900 A.D.

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A- (5 x 2 = 10 marks)

Answer ALL the questions.

1.சமிதி, சபா என்பது யாது?

  • வேதகாலத்தில் இருந்த அமைப்பு சபா மற்றும் சமிதி ஆகும். சபா என்பது ஊர்ப் பெரியோர் அடங்கிய அவையாகவும், சமிதி என்பது பொது மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவையாகவும் விளங்கின.

 What were the Samiti and Sabha?

  • The organization that existed in the scriptures was the Sabah and the Samiti.  The Sabah consisted of the elders and the Samiti consisted of representatives of the common people.

2.மூன்று கூடைகள் பற்றி எழுதுக.

.Write two sentences on Three baskets.

3. செலூக்கஸ் நிகேடர் என்பவர் யார்?

Who was Selucus Nikator?

4.பிரிகத் சம்ஹிதையின் ஆசிரியர் யார்?

  • வராஹமிஹிரரால்

Who was the author of Brihat Samhita?

5.நாளந்தா பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்?

Who was the founder of Nalanda University?

SECTION B- (5 x 7 = 35 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

6.(அ) பண்டைய இந்தியாவின் தொல்பொருள் சான்றுகளை பற்றி எழுது.

Write a note on the archaeological sources of ancient India.

Or

சிந்துச் சமவெளி மக்களின் பொருளாதார சமூக மற்றும்வாழ்க்கையை மதிப்பிடுக.

Assess the socio and economic life of Indus Velley people.

7.சமண மற்றும் புத்த சமயம் தோன்றியதற்கான காரணங்களை எழுதுக.

Write a note on the causes for the rise of Jainism and Buddhism.

Or

(ஆ) புத்தரின் கொள்கைகள் மற்றும் தத்துவத்தினை விவரி.

Explain the principles and philosophy of Buddha.

8.(அ) மௌரியர் கால கலையின் மூக்கியத்துவத்தினை மதிப்பிடுக. 

Assess the significance of the Mauryan art.

Or

(ஆ) மதுரா கலை பற்றி குறிப்பு தருக.

Make a note on Mathura School of art.

9.(அ) பாகியானின் குறிப்புகள் பற்றி சுருக்கமாக எழுதுக.

Write a brief account of Fahien.

Or

(ஆ) நாளந்தா பல்கலைக் கழகத்தின் முக்கியத்துவத்தினை மதிப்பிடு.

Examine the importance of nalada University. 

10.(அ) யுவான் சுவாங் பற்றி குறிப்பு தருக.

Give an account of Hieun Tsang.

Or

(ஆ) ராஷ்டிரகூடர்களின் கலாச்சார பங்களிப்பினை மதிப்பிடுக. 

Evaluate the cultural contributions of the Rashtrakutas.

3SECTION C - (3×10 = 30 marks)

Answer any THREE questions not exceeding 4 pages each.

11.பிற்கால வேதகாலத்தின் அரசியல் மற்றும் சமூக நிலையை மதிப்பிடுக.

  • பிந்தைய வேத காலத்தில் சமூகத்தின் நான்கு முக்கிய பிரிவுகளான பிராமணர்கள், ஷத்திரியர்கள் வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியன நன்கு வேரூன்றியது.
  • வைசியருக்கும் சூத்திரருக்கும் மறுக்கப்பட்ட பல்வேறு சலுகைகளை பிராமணர்களும் ஷத்திரியர்களும் அனுபவித்து வந்தனர்.
  • ஷத்திரியரைவிட பிராமணரே உயர்ந்த நிலையில் இருந்தபோதிலும் சில வேளைகளில் ஷத்திரியர்கள் பிராமணரே உயர்ந்த நிலையில் இருந்தபோதிலும் சில வேளைகளில் ஷத்தியர்கள் பிராமணர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் கூறிக்கொண்டனர்.
  • தாங்கள் மேற்கொண்ட தொழிலின் அடிப்படையில் பல்வேறு கிளை ஜாதிகளும் இக்காலத்தில் தோன்றின. குடும்பத்தைப் பொறுத்தவரை பிந்தைய வேதகாலத்தில் தாயைவிட தகப்பனின் செல்வாக்கு உயரத் தொடங்கியது.
  • மகளிர் நிலையில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. ஆண்களுக்கு கீழ்ப்படிந்தவர்களாகவே பெண்கள் கருதப்பட்டனர்.அவைகளில் பங்கெடுத்துக் கொள்ளுதல் போன்ற அரசியல் உரிமைகளையும் கூட பெண்கள் இழந்தனர். சிறார் மணம் பரவலாக வழக்கத்திலிருந்தது.
  • அய்த்ரேய பிராமணம் என்ற நூல், பெண் குழந்தை குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம் என்று குறிப்பிடுகிறது. அரச குடும்பத்தில் மட்டும் பெண்கள் ஒருசில சலுகைகளைப் பெற்று வாழ்ந்தனர்.

Assess the political and social conditions during the Later Vedic Period.

12.அலெக்சாண்டர் படையெடுப்பின் போது இந்தியாவின் அரசியல் நிலையை விவரி. 

Describe the political condition on the eve of Alexander's Invasion.

13.மௌரியர் கால கலை மற்றும் கட்டிடக் கலையின் முக்கியத்துவத்தினை மதிப்பிடுக. 

Assess the significance of the Mauryan art and architecture.

14.குப்தர் கால ஆட்சி முறையின் முக்கிய சிறப்பியல்புகளை விவரி.

Explain the salient features of the Guptaa dministration.

15. சிந்துவின் மீது அரேபியர் படையெடுப்பின் தாக்கத்தினை விவரி.

Describe the impact of the Arab Conquest of Sind.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...