12th History Important Questions - Public exam 2023 ( Tamil medium)
12th History Important 2 Mark Questions - Public exam 2023
- தேசியம் என்றால் என்ன?
- "அவுரி கலகம்” குறித்து குறிப்பு வரைக
- "இல்பர்ட் மசோதா வின் முக்கியத்துவத்தை விவாதி
- நவீன கல்வியில் சமயப் பரப்புக் குழுக்களின் பங்கினை விளக்குக?
- தொடக்க கால முக்கிய தேசியவாதிகளைக் கண்டறிக
- பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்களை கண்டறிக
- அன்னிபெசண்ட் அம்மையாரால் வெளியிடப்பட்ட புத்தகம் மற்றும் வாராந்திர பத்திரிக்கைகளின் பெயர்களை கூறுக்
- இந்தியா வந்த வேல்ஸ் இளவரசர் எவ்வாறு வரவேற்கப்பட்டார்?
- "பகிஷ்கிரித் ஹிதகர்னி சபா" குறித்து எழுதுக.
- தேசியவாதிகளால் “ரௌலட் சட்டம்" ஏன் எதிர்க்கப்பட்டது ?
- பி.ஆர்.அம்பேத்கரால் வழி நடத்தப்பட்ட "மஹத் சத்தியாகிரகம்" பற்றி அறிவது என்ன ?
- காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது எது ?
- புகழ்பெற்ற கோரக்பூர் நீதிபதியான H.E. ஹோம்ஸ் பற்றி நீவிர் அறிவது யாது
- இரண்டாவது லாகூர் சதி" என்றறியப்படும் நிகழ்வு யாது?
- “கௌராக்க்ஷினி" சபை பற்றி குறிப்பு வரைக?
- இந்து முஸ்லீம்களிடையே பிரிவினை ஏற்பட காரணமான ஆரிய சமாஜத்தின் இரண்டு இயக்கங்கள் யாவை?
- லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன ?
- ஆகஸ்ட் கொடையின் சிறப்பை எழுதுக
- சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன?
- கேப்டன் மோகன் சிங் எவ்வாறு இந்திய தேசிய இராணுவத்தை ஏற்படுத்தினார்?
- இணைப்புறுதி ஆவணம்" பற்றி நீவிர் அறிவது யாது ?
- அரசமைப்பு நிர்ணய சபையின் அமைப்பினை விளக்குக ? அரசமைப்பின் ஷரத்து 370-ன் முக்கியத்துவம் என்ன ?
- “ஜே.வி.பி. குழு'' பரிந்துரைகளின் முக்கியத்துவம் என்ன ?
- ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முன்னிருந்த கடமைகள் யாவை ?
- "பூமிதான இயக்கம்" பற்றி எழுதுக?
- பிளாரன்ஸின் "மெடிசி குடும்பம்" பற்றி குறிப்பு வரைக?
- “வோர்ம்ஸ் சபை" யின் வெளிப்பாடு என்ன என்று தெரிவிக்கவும்
- . "நட்சத்திர சேம்பர்" உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன ? அது ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது?
- "டிரென்ட் சபை"யின் பணி என்ன என்று எடுத்துரைக்கவும்
- வரலாற்றில் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கையினை நினைவு கூறப்படுவது ஏன்?
- “பாஸ்டன் தேநீர் விருந்து" குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
- சாரடோகா போரின்" முக்கியத்துவம் குறிப்பிடுக?
- தொழிற்புரட்சியின் சிறப்பு கூறுகளை முன்னிலைப் படுத்தி காட்டவும்
- சாமுவெல் சிலேட்டர் ஏன் அமெரிக்க தொழிற்புரட்சியின் தந்தையென கருதப்படுகிறார்?
- பீட்டர்லூ படுகொலையின் பின்னணி யாது?
- "அறுபது நபர்கள் வழங்கிய அறிக்கை" பற்றி நீவிர் அறிந்தது யாது?
- இத்தாலியை மெட்டர்னிக் "வெறும் பூகோள வெளிப்பாடே" என ஏன் கூறினார்?
- "இரவலர் சட்டங்கள்" பற்றி விவரமாக எழுதுக ?
- போலியான பொருளாதார "பகட்டுக் காலம்" பற்றி நீவிர் அறிவதை கூறுக.
- "மூவர் தலையீடு" எனப்படுவது யாது ?
- ஜட்லாந்துப் போரின் முக்கியத்துவம் பற்றி எடுத்தியம்புக?
- "நிகிலிசம்" என்றால் என்ன ?
- "லேட்டரன் உடன்படிக்கை" எவ்வாறு முசோலினியின் அதிகாரத்திற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கியது?
- "மூன்றாவது ரெய்ச்" என்றால் என்ன ?
- “ரோம்-பெர்லின்" அச்சின் உருவாக்கத்திற்கு பின்புலமாக அமையப் பெற்றது எது?
- "மூனிச் ஒப்பந்தத்தின்" கூறுகள் யாவை ?
- "பேர்ல் துறைமுகத்தை" ஜப்பான் தாக்கியதின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி எழுதுக?
- அட்லாண்டிக் பட்டயத்தின் சிறப்புக் கூறுகளைப் பட்டியலிடுக?
- ஐநா.சபையில் நிறைவேற்றப்பட்ட “அமைதிக்காக இணைகிறோம்" எனும் தீர்மானத்தின் சிறப்பினைக் குறிப்பிடவும்.
- பனிப்போர் காலக்கட்டத்தை சேர்ந்த மறைமுக போர்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
12th History Important 3 Mark Questions - Public exam 2023
- மெக்காலேயின் "இந்தியக் கல்வி குறித்த குறிப்புகளை" ஆய்க.
- பிரிட்டிஷ் இந்தியாவில் ஒப்பந்தக்கூலித் தொழிலாளர் முறை எவ்வழியில் ஏற்படுத்தப்பட்டது.
- காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபடக் காரணங்கள் சூரத் மாநாட்டின் செயல்முறைகள் குறித்து எழுதுக. 1908-இல் நடைபெற்ற கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் பற்றி நீவிர் அறிவது யாது?
- அலிப்பூர் வெடிகுண்டு வழக்கின் முக்கியத்துவம் குறித்து எழுதுக
- பிபின் சந்திரபாலின் விடுதலை நாளை திருநெல்வேலியில் சுயராஜ்ய தினமாக சுதேசிய இயக்கத்தலைவர்கள் கொண்டாட திட்டமிட்டதன் விளைவு யாது?
- வ.உ.சிதம்பரத்தின் சுதேசி இயக்க முயற்சிகள் குறித்து எழுதுக ?
- கலெக்டர் ஆஷ் ஏன் வாஞ்சிநாதனால் கொல்லப்பட்டார் ?
- "ஜாலியன் வாலாபாக் படுகொலை" குறித்து குறிப்பு எழுதுக
- பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது ?
- மாற்றத்தை விரும்புவர்கள் - மாற்றத்தை விரும்பாதவர்கள் வேறுபடுத்துக?
- சிட்டகாங் ஆயுதப்படைத் தாக்குதலை நடத்த சூரியா சென் எவ்வாறு திட்டமிட்டார் ?
- டாடா இரும்பு எஃகு நிறுவனம் (TISCO) பற்றி குறிப்பு எழுதுக?
- தென்னிந்தியாவில் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்காகச் சிங்காரவேலர் ஆற்றிய பங்களிப்புக் குறித்து எழுதுக?
- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காத அமைப்புகளின் பெயரை எழுதுக?
- இந்திய தேசிய காங்கிரசிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் நீக்கப்பதற்கான காரணங்களை விளக்குக ?
- எத்தகைய சூழ்நிலையில் காந்தியடிகள் "வெள்ளையனே வெளியேறு இயக்கம்" பற்றி சிந்தித்தார்?
- காஷ்மீர் அரசர் எவ்வாறு இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டார்?
- இந்திய அரசமைப்பின் தனித்தன்மைகள் யாவை ?
- பிரிவினையால் ஏற்பட்ட கடுமையான விளைவுகளை சுட்டிக்காட்டுக?
- பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகளை விளக்குக ?
- இந்தியாவில் பசுமைப் புரட்சியின் விளைவுகள் யாவை ?
- பொதுத்துறை நிறுவனங்களின் குறைந்த செயல்பாட்டிற்கான காரணிகள் யாவை?
- மறுமலர்ச்சியின் தாயகமாக இத்தாலி விளங்கியது ஏன் ?
- வர்த்தகப் புரட்சியின் எதிர்மறை விளைவுகள் என்ன ?
- ஐரோப்பாவில் எதிர் சீர்த்திருத்த இயக்கத்துக்கு இயேசு சபையின் பங்களிப்பு பற்றி
- 1492-இல் கொலம்பஸ் மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பு வரைக
- “அமெரிக்கப் புரட்சி"யின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்க ?
- "செப்டம்பர் படுகொலைகள்" எதனால் ஏற்பட்டது?
- .தொழிற்புரட்சியின் இரண்டாம் கட்டத்தில் ஜெர்மனியில் நடந்தது என்ன?
- ."பிரான்ஸ் தும்மினால், ஐரோப்பாவிற்கு ஜலதோஷம்" - தெளிவுபடுத்துக.
- .தனது தொழிற்சாலையில் பணியிலிருந்த ஊழியர்களின் முன்னேற்றத்திற்கு "இராபர்ட் ஓவன்' மேற்கொண்ட முன்னோடி தன்மையிலான நடவடிக்கைகளை மதிப்பிடுக.
- "பாரிஸ் கம்யூனை" நோக்கி வழி நடத்திச் சென்ற சம்பவங்களின் அடிச்சுவட்டை ஆராய்க
- முதல் மொராக்கோ சிக்கல் எவ்வாறு நிகழ்ந்தது ?
- .அகழிப் போர் எவ்வாறு நடத்தப்பட்டது ?
- மிக ஆபத்தான ர-படகுகள் மற்றும் Q-கப்பல்கள் பற்றி நீவீர் அறிந்தது என்ன?
- போரில் அமெரிக்கா நுழைந்த பிறகு நிகழ்ந்தவற்றை வரிசைக்கிரமமாக எடுத்துக் கூறுக.
- பன்னாட்டுச் சங்கம் வெற்றிகரமாக முடித்து வைத்த சிக்கல்கள் பற்றி குறிப்பு வரைக.
- பொருளாதார பெருமந்தம் எவ்வாறு அரசியல் தளத்தில் தாக்கத்தை வெளிப்படுத்தியது என்பதனை விளக்குக
- ஸ்டாலின்கிராடை ஆக்கிரமிப்பதற்கு ஹிட்லர் ஏன் அதிக அக்கறை கொண்டார்? அது அவரின் "வாட்டர்லூவாக" மாறிப்போனது எவ்வாறு என்பதனை கட்டுக?
- "ஹக்" கிளர்ச்சியின் முக்கியத்துவம் யாது ?
- சீனாவில் நிகழ்ந்த பாக்ஸர் கிளர்ச்சி பற்றிய குறிப்புகளைத் தருக
- இந்தோனோசியா விடுதலைக்கு சுகர்னோ ஆற்றிய பங்கை மதிப்பிடுக
- ஐ.நா. சபையின் சாசனம் முடிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பல்வேறு கட்டங்கள் குறித்து எழுதுக .
- நேட்டோவை போல ஏன் சீட்டோ (SEATO) பிரபலமடையவில்லை?
- நேட்டோ உருவாக்கப்பட்டதின் பின்னணியைக் கண்டறியவும்
- சூயஸ் கால்வாய் சிக்கல் குறித்து சுருக்கமாக வரைக
12th History Important 5 Mark Questions - Public exam 2023
- பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வு தோன்ற காரணமான சமூக - பொருளாதாரக் காரணிகளை ஆய்க
- இந்திய தேசிய இயக்கத்தில் லால் பால் பால் ஆகிய மூவரின் பங்களிப்பினை மதிப்பிடுக.
- தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின், செயல்பாடுகள் குறித்து எழுதுக?
- ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழலையும் அதன் விளைவுகளையும் விவரி
- ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்து சட்டமறுப்பு இயக்கம் எவ்வழிகளில் மாறுபட்டிருந்தது?
- இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியடிகளின் பங்கினை மதிப்பிடுக.
- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போக்கினை விவாதிக்கவும்
- "இராஜாஜி திட்டம்" பற்றி ஒரு பத்தி எழுதுக
- இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் கப்பற்படை கலகம் ஒரு சிறப்பான அத்தியாயம் என ஏன் கருதப்படுகிறது
- சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன? அவற்றை எவ்வாறு திறமையாக படேல் மற்றும் நேரு கையாண்டனர் என்பதையும் விளக்குக
- சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட கல்வி முன்னேற்றம் குறித்து மதிப்பிடுக
- முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகளை மதிப்பிடுக
- இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து ஆய்க.
- அமெரிக்க விடுதலைப் போருக்கான காரணங்கள், அதன் போக்கு, விளைவுகள் குறித்து விவாதிக்கவும்
- தொழிற்புரட்சி ஏன் முதலில் இங்கிலாந்தில் தொடர்கிறது? நவீன சமூகத்தின் மீது அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?
- இத்தாலி இணைவு எவ்வாறு சாத்தியமாக்கப்பட்டது?
- ஒருங்கிணைந்த ஜெர்மனியின் உண்மையான வடிவமைப்பாளர் பிஸ்மார்க்கே" என ஏன் சொல்லப்படுகிறது?
- முதல் உலகப்போரின் காரணங்களையும் விளைவுகளையும் கணக்கிடுக.
- இரண்டாம் உலகப்போரின் விதைகளை வெர்செய்ல்ஸ் ஒப்பந்தமே தூவியது என்பதனை தகுந்த காரணத்தோடு விளக்குக
- இரண்டாம் உலகப்போர் ஏற்பட. ஜெர்மனியும், ஹிட்லரும் எந்த அளவிற்கு காரணமானவர்கள் என்பதனை ஆய்ந்து கூறுக
- அணிசேரா இயக்கத்தின் இலக்குகளையும் நோக்கங்களையும் கோடிட்டுக் காட்டுக.