நீட் தேர்வில் கேட்கப்பட்ட 165 வினாக்கள்,மாணவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..!

 நீட் தேர்வில் கேட்கப்பட்ட 165 வினாக்கள்,மாணவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..!

  • நேற்று முன் தினம் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் இருந்து 165 கேள்விகள் கேட்பு
  • மொத்தமுள்ள 200 கேள்விகளில் 165 கேள்விகள் தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் இருந்து கேட்பு
  • தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் இருந்து 165 கேள்விகளும், என்சிஇஆர்டி பாடப்புத்தகத்திலிருந்து 35 கேள்விகளும் கேட்பு
  • நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 50 கேள்விகள் கேட்கப்படும்
  • இயற்பியல் பாடத்திற்கான 50 கேள்விகளும் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டுள்ளது
  • வேதியியல் பாடத்தில் 50 கேள்விகளில், 34 கேள்விகள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது
  • தாவரவியல் பாடத்தில் 50 கேள்விகளில் 42 கேள்விகள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது
  • விலங்கியல் பாடத்தில் 50 கேள்விகளில் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து 39 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது
  • 200 கேள்விகளில் 180 கேள்விகளுக்கு மாணவர்கள் விடையளிக்க வேண்டும்

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...