தனியார் பள்ளி ஆசிரியர்கள்(வேலை வாய்ப்பு முகாம் - 14.05.2023)
அன்பார்ந்த தனியார் பள்ளி தாளாளர்களுக்கும், முதல்வர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும், ஒருங்கினைப்பாளர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் எங்களின் அன்பு கலந்த வணக்கம்...வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (14/05/2023) Bangalore POORNA SMIRITHI PUBLIC SCHOOL பள்ளியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்கின்றனர். விருப்பமுள்ள,அனுபவமுள்ள, அனுபவமற்ற மற்றும் தகுதியுள்ள ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்....
BE, ME, B. TECH, M. TECH, IT, Ph.D, MPHIL, M. ED, B. ED, BSc, MSc, BA, MA, B. LIT, M. LIT, B. COM & M. COM போன்ற அனைத்து பட்டதாரிகளும் ( without B. ED) கலந்து கொள்ளலாம்....
தனியார் பள்ளிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்...
நேர்முகத்தேர்வு நடைபெறும் முகவரி: POORNA SMIRITHI PUBLIC SCHOOL, NO:42, OPPOSITE TO RAGHAVENDRA TEMPLE, LR BANDE, SHAMPHRA, BANGALORE-560032.
தொடர்புக்கு:
8248111592
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.