பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றமா ????

 


பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றமா ????

பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி போக வாய்ப்பு இருக்கிறது..

தந்தி தொலைக்காட்சி செய்தி...

Thanthi TV - Video link click here

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கோடை வெயிலினுடைய தாக்கம் 100 டிகிரி விட தாண்டி இருப்பதால் இதே நிலை தொடர்ந்து நீடித்தால் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து கொஞ்சம் தாமதப்படுத்தலாம் என தெரிய வருகிறது.


Post a Comment

0 Comments