பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடா ?????சிபிஎஸ்இ

 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடா ?????சிபிஎஸ்இ 

நௌஏ

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10, 12ம் வகுப்பின் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.  இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள சிபிஎஸ்இ, தேர்வு முடிவுகள்  விரைவில் வெளியாகும், ஆனால் வெளியிடும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக  எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.


மேலும், சிபிஎஸ்இவ தேர்வு மதிப்பெண் சான்றிதழ் விரைவில் டிஜி லாக்கரில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சிபிஎஸ்இ வாரியத்தின் cbse.nic.in, cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களின் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம். கூடுதலாக, பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...