+2 மறு தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!!

 +2 மறு தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!!

மேல்நிலை இரண்டாம் ஆண்டு ஜூன் 2023 மறு தேர்விற்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம் 23.5.2023 செவ்வாய் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு மே 24, 25, 26 ஆகிய மூன்று நாளில்  தட்கல் முறையில் ரூ 1000 கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.


Post a Comment

0 Comments