Daily TN Study Materials & Question Papers,Educational News

Showing posts with label Job News. Show all posts
Showing posts with label Job News. Show all posts

RRB NTPC வேலைவாய்ப்பு 2024 – 11500+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!


RRB NTPC வேலைவாய்ப்பு 2024 – 11500+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

Railway Recruitment Board எனப்படும் RRB ஆனது NTPC வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Graduate, Undergraduate பணிக்கென காலியாக உள்ள 11558 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


காலிப்பணியிடங்கள்: Graduate, Undergraduate பதவிகளில் Station Master, Chief Commercial cum Ticket Supervisor மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 11558 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வி தகுதிவிண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு: பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 33 மற்றும் 36 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



ஊதிய விவரம்: இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,900/- முதல் ரூ.35,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.



தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் Computer Based Test / Document Verification / Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.10.2024, 20.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.



Download Notification PDF

Share:

India Post GDS Result 2024 : வெளியானது அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் பணியிட முடிவுகள் - உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா..? முழு விவரம்..!

India Post GDS Result 2024 : வெளியானது அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் பணியிட முடிவுகள் - உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா..? முழு விவரம்..!




India post GDS Merit List 2024 : இந்திய அஞ்சல் துறையில் (India Post) கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Gramin Dak Sevaks) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை பெறப்பட்டது. தேசிய அளவில் 44,228 காலிப்பணியிடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 3,789 பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.


India Post Office GDS Results 2024 :

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Gramin Dak Sevaks) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை ஜூலை 15 ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை பெறப்பட்டது. இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டவர்களின் முடிவுகள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. முடிவுகளை தெரிந்துகொள்ளுவது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.


44,228 போஸ்ட் மாஸ்டர் பணியிடங்கள் :

இந்திய அஞ்சல் துறை ளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளில் தேசிய அளவில் 44,228 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3,789 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பதவிகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.


தமிழ்நாட்டில் 3,789 காலிப்பணியிடங்கள் :

தமிழ்நாட்டில் உள்ள 3,789 காலிப்பணியிடங்களில் பொதுப் பிரிவில் 1,794, ஒபிசி பிரிவ்ல் 861, எஸ்சி பிரிவில் 621, எஸ்டி பிரிவில் 37, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில் 358, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 118 என்ற வகையில் நிரப்பப்படுகிறது. கிராமின் டக் சேவக் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். கூடுதலாக வயது வரம்பு சலுகையும் உள்ளது.


10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி :

இந்திய அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு தேர்வு, நேர்காணல் ஆகியவை கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 10ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடம் கொண்டு படித்திருக்க வேண்டும். மேலும், கணினி அறிவு மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.


இந்திய அஞ்சல் துறை GDS முடிவுகள் 2024:

இந்நிலையில், கிராமின் டக் சேவக் (GDS) கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டாக் சேவக் பதவிக்களுக்கான முடிவுகள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக ஆந்திர பிரதேசம், அசாம், டெல்லி, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதர மாநிலங்களின் முடிவுகள் பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு SMS மற்றும் இமெயில் முகவரி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.


முIndiaள் தெரிந்துகொள்ளுவது எப்படி?

படி 1 : இந்திய அஞ்சல் துறை GDS-இன் அங்கீகரிக்கப்பட்ட https://indiapostgdsonline.gov.in/ என்ற முகவரிக்கு செல்லவும்.

படி 2 : Shortlist candidates 2024 என்ற பிரிவில், தமிழ்நாடு என்பதை கிளிக் செய்யவும்.

படி 3 : அதனைத்தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகும். 3,789 பேரின் தரவுகளில் உங்களின் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்த்து கொள்ளவும்.


தேர்வு செய்யப்பட்ட அடுத்தக்கட்டமாக என்ன செய்ய வேண்டும்.?

உங்களுடைய பெயர் முடிவுகள் வெளியான பட்டியலில் இடம்பெற்று இருந்தால், அடுத்தக்கட்டமாக நீங்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மற்றும் இடம் குறித்த விவரங்கள் SMS மற்றும் இமெயில் முகவரியில் தெரிவிக்கப்படும். இரண்டு கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு உங்களுக்கு பணி வழங்கப்படும்.

Share:

நிரந்தர பணியிடம் - ஆசிரியர் தேவை!!



செய்யது அம்மாள் 

அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி

கேணிக்கரை வெளிப்பட்டிணம், இராமநாதபுரம்.


ஆசிரியர்கள் தேவை.


நிரந்தரப் பணியிடம் (அரசு ஊதியம்)

முதுகலை ஆசிரியர் பணியிடம் வேதியியல்- M.Sc., B.Ed., (Chemistry) - 1.


தற்காலிகப்பணியிடம் 

(நிர்வாக ஊதியம்)

முதுகலை ஆசிரியர் பணியிடம் - வணிகவியல் - (M.Com., B.Ed.,)-1 பொருளியல் (M.A., B.Ed.,) 


நேர்முகத் தேர்வு 10.08.2024 சனிக்கிழமை அன்று பள்ளி வளாகத்தில் காலை 9.30 மணி முதல் நடைபெறும்.


 syedammalhss@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்கள்-Bio-Data அனுப்பவும். 


தொடர்புக்கு: 94420 44519

பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.


தாளாளர்.

Share:

வங்கியில் 1040 சிறப்பு அலுவலர் பணி: 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு



பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 1040 சிறப்பு அலுவலர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Specialist Cadre Officer

தகுதி: 104


தகுதி

          நிதியியல், சந்தையியல், வங்கி மேலாண்மை, வணிகவியல், பொருளாதாரம், புள்ளியியல், கணிதம் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சிஏ, ஐசிடபுள்யுஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது பொறியியல் பட்டத்துடன் வங்கி, நிதி சார்ந்த பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 

         வங்கி சார்ந்த பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு

           1.4.2024 தேதியின்படி 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஓபிசி பிரிவினர் மற்றும் அதிக பணி அனுபவம் உள்ளவர்களுக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.


ரூ.40,000 சம்பளத்தில் பவர் கிரிட் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்த விவரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.


விண்ணப்பக் கட்டணம்

                    ரூ.750. கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள், ஓபிசி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:            https://bank.sbi/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.8.2024


மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Share:

Wanted Teachers!!

CHENNAI

PUBLIC SCHOOL

CHENNAI PUBLIC SCHOOL Anna NagarThirumazhisai CBSE Cambridge IB.


CPS, a leading network of schools with more than a decade of academic excellence, seeks highly qualified, dedicated learner-centric educators with international mindedness to inspire young minds. Candidates who share our passion and commitment to deliver global standards of excellence may apply to teach.


VP/Coordinator 

Preprimary, Primary, Secondary,

(with min 2 yrs of Administrative Exp.)


PGT

Sr. Secondary, Cultural Coordinator (Female Candidates Preferred)

English, Math, Computer Science, Accountancy, Business Studies, Economics, Entrepreneurship

English, Math, Computer Science.


TGT SGT

Tamil, Hindi, French, 

Physical Education.


PRT

English, Math, Sciences, Social Sciences, Tamil, Hindi.


Art & Craft, Music & Dance (Both Western/Classical), Robotics, Librarian, Career Counsellor, Campus Supervisor, Lab Asst., Front Office Exe., PRO, Graphic Designer, DTP.


Interested candidates with IB/Cambridge/ICSE/CBSE exp. in reputed schools may apply within a week to

apply@chennaipublicschool.com.


Mention the position applied for in the email subject.

Anna Nagar Campus

Thirumazhisai Campus 


97909 79587

044 3511 0377.







Share:

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை நிச்சயம் – வெளியான சூப்பர் அறிவிப்பு!

 வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை நிச்சயம் – வெளியான சூப்பர் அறிவிப்பு!


தமிழகத்தில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்புகளை மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.

சூப்பர் அறிவிப்பு:

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேலையில், பல்வேறு கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து அளித்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய பாஜக கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் காவல்துறையினருக்கு சம்பளம் இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், அவர் இதுநாள் வரை அரசு வேலை இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு 8 மணி நேர வேலை, வாரம் ஒருநாள் விடுப்பு அளிக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

Share:

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் Project Associate பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 29.01.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறவும்.

அண்ணா பல்கலைக்கழகம் காலியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) காலியாக உள்ள Project Associate பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Associate கல்வி:

Project Associate பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் UG, Post Graduate Degree, M.Sc, M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Project Associate வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Project Associate மாத ஊதியம்:

இந்த அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.25,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Project Associate தேர்வு செய்யும் விதம்:

Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் dircgc@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 29.01.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Share:

ரயில்வே துறையின் DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லா வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

ரயில்வே துறையின் DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லா வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!




DFCCIL என்னும் Dedicated Freight Corridor Corporation of India ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் GM / Dy. CPM / PM (Electrical) பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய இன்னும் ஒரு நாள் (10.01.2024) மட்டுமே மீதமுள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

DFCCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

DFCCIL நிறுவனத்தில் காலியாக உள்ள GM / Dy. CPM / PM (Electrical) பணிக்கென 01 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

GM / Dy. CPM / PM (Electrical) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 04 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 55 என DFCCIL நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு DFCCIL / Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் வழங்கப்படும்.

Deputation விதிமுறைப்படி இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் DFCCIL நிறுவனத்தின் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை:

இந்த ரயில்வே துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 10.01.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

Download Notification &Application link

Share:

வருமான வரித்துறையில் காத்திருக்கும் புதிய வேலை – விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!

வருமான வரித்துறையில் காத்திருக்கும் புதிய வேலை – விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!



வருமான வரித்துறையில் (Income Tax Department) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Standing Counsel பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 25.01.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வருமான வரித்துறை காலிப்பணியிடங்கள்:

வருமான வரித்துறையில் (Income Tax Department) காலியாக உள்ள Senior Standing Counsel பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Senior Standing Counsel பணிக்கான தகுதி:

Senior Standing Counsel பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Direct Taxes துறையில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ள வழக்கறிஞராக இருப்பது அவசியமானது ஆகும்.

Senior Standing Counsel வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Senior Standing Counsel ஊதியம்:

இந்த வருமான வரித்துறை சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

Senior Standing Counsel தேர்வு முறை:

Senior Standing Counsel பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Senior Standing Counsel விண்ணப்பிக்கும் முறை:        

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 25.01.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Share:

தெற்கு ரயில்வேயில் Railway Officer Level 2 காலிப்பணியிடங்கள்..!!

தெற்கு ரயில்வேயில் Railway Officer Level 2 காலிப்பணியிடங்கள்..!!

Southern Railway – Railway Officer (Level 2 of VII) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்                  காலியிடங்கள்

Railway Officer (Level 2 of VII)        02

தகுதி:

Southern Railway பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு + ITI, 12ம் வகுப்பு, Degree, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்:

Southern Railway பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு:

Southern Railway பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை:

Southern Railway பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Test / Computer Based Test, Practical Demonstration and Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / EXSM / PWBD / Women – ரூ.250/-

மற்ற நபர்கள் – ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை:

Southern Railway பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (31.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

31.12.2023

முக்கிய இணைப்புகள்:

விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்

Share:

8698 ஆசிரியர்கள் தேவை - தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் - நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் -03.12.2023

8698 ஆசிரியர்கள் தேவை - தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் - நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் -03.12.2023


8698 ஆசிரியர்கள் தேவை - தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் - நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது... வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்....

இடம் -

St.joesph college Hr.sec.School

சத்திரம் பேருந்து நிலையம் - திருச்சி -1

Interview நடைபெறும் நாள் 

03.12.2023

Contact numbers- 

82484 70862

80153 43462

86101 56109

Share:

ITBP எல்லைக் காவல்படையில் வேலை – 248 காலியிடங்கள் || ரூ.69,100 மாத ஊதியம்!

ITBP எல்லைக் காவல்படையில் வேலை – 248 காலியிடங்கள் || ரூ.69,100 மாத ஊதியம்!

Constable (General Duty) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் இந்திய – திபெத்திய எல்லைக் காவல்படை வெளியிட்டது. இந்த மத்திய அரசு பதவிக்கு என மொத்தம் 248 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  • ITBP எல்லைக் காவல்படை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய – திபெத்திய எல்லைக் காவல்படையில் (ITBP) Constable (General Duty) பதவிக்கு என மொத்தம் 248 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு அல்லது Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு தகுதியானவர்கள் Matrix Level – 3 படி, ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை மாத சம்பளமாக பெற உள்ளனர்.
  • Written Test, Interview, Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2023 Pdf


Share:

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள 2,257 காலியிடங்களுக்கு டிச. 24ந்தேதி எழுத்துத் தேர்வு!

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள 2,257 காலியிடங்களுக்கு டிச. 24ந்தேதி எழுத்துத் தேர்வு!

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள 2,257 உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு டிசம்பர் 24ந்தேதி எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளதாக கூட்டுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையதளம் வாயிலாக டிச. 1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் கூட்டுறவு பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கிப் பணியாளா் கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் விற்பனையாளா் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்தக் கூட்டுறவு சங்கங்களில் தற்போது 2,257 உதவியாளா் மற்றும் இளநிலை உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


சென்னையில் அதிகபட்சமாக 132 இடங்கள் காலியாக உள்ளன. 

அரியலூா் – 28, 

செங்கல்பட்டு – 73, 

கோவை – 110, 

திண்டுக்கல் – 67, 

ஈரோடு – 73, 

காஞ்சிபுரம் – 43, 

கள்ளக்குறிச்சி – 35, 

கன்னியாகுமரி – 35,

 கரூா் – 37,

 கிருஷ்ணகிரி – 58

மயிலாடுதுறை – 26,

 நாகப்பட்டினம் – 8,

 நீலகிரி – 88, 

ராமநாதபுரம் – 112, 

சேலம் – 140, 

சிவகங்கை – 28, 

திருப்பத்தூா் – 48, 

திருவாரூா் – 75,

 தூத்துக்குடி – 65, 

திருநெல்வேலி – 65, 

திருப்பூா் – 81, 

திருவள்ளூா் – 74, 

திருச்சி – 99, 

ராணிப்பேட்டை – 33, 

தஞ்சாவூா் – 90, 

திருவண்ணாமலை – 76,

 கடலூா் – 75, 

பெரம்பலூா் – 10, 

வேலூா் – 40, 

வேலூா் – 40, 

விருதுநகா் – 45, 

தருமபுரி – 28, 

மதுரை – 75, 

நாமக்கல் – 77, 

புதுக்கோட்டை – 60, 

தென்காசி – 41, 

தேனி – 48, 

விழுப்புரம் – 47 என மாவட்ட வாரியாக காலியிடங்கள் உள்ளன.

                   

                             


Share:

ICCSL Computer Operator வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ICCSL Computer Operator வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்தியன் கோ-ஆப்பரேடிவ் கிரெடிட் சொசைட்டி லிமிடெட் ஆனது Computer Operator Office Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30/11/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ICCSL காலிப்பணியிடங்கள்:

இந்தியன் கோ-ஆப்பரேடிவ் கிரெடிட் சொசைட்டி லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Computer Operator Office Executive பதவிக்கு என மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Executive கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு திறமைக்கு ஏற்றார் போல் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் உடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 30/11/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Share:

MHC District Judge Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

 MHC District Judge Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் காலியாக உள்ள மாவட்ட நீதிபதி (நுழைவு நிலை) பதவிக்கான மெய்ன்ஸ் தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

MHC District Judge Mains தேர்வு தேதி:

District Judge பதவிக்கு ஜூலை மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பின் படி, ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு Preliminary Examination [Objective Type Question Paper in Optical Mark Recognition Paper (OMR Paper)], Main Examination மற்றும் Viva–Voce Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் முதல் கட்டமாக Preliminary தேர்வு செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான Mains தேர்வானது 02.12.2023 & 03.12.2023 வரை நடைபெற உள்ளது.

MHC District Judge Mains தேர்வு நுழைவுச்சீட்டு:

முதன்மைத் தேர்வு 02.12.2023 (சனிக்கிழமை) மற்றும் 03.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. இந்த நுழைவுச்சீட்டுக்கான நேரடி இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் Registration No, Date of Birth மற்றும் Captcha ஆகிய விவரங்களை உள்ளீட்டு தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download MHC District Judge Mains Admit Card

Share:

SBI Life Insurance நிறுவனத்தில் 50 காலியிடங்கள் – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

SBI Life Insurance நிறுவனத்தில் 50 காலியிடங்கள் – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

NCS நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Financial Advisor பணிக்கென SBI Life Insurance-ல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு என 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SBI Life Insurance காலியிடங்கள்:

SBI Life Insurance நிறுவனத்தில் காலியாக உள்ள Financial Advisor பணிக்கு என 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Financial Advisor கல்வி தகுதி:

Financial Advisor பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Financial Advisor வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Financial Advisor ஊதியம்:

இந்த SBI Life Insurance நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

SBI Life Insurance தேர்வு முறை:

Financial Advisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SBI Life Insurance விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 17.11.2023 அன்று முதல் 25.11.2023 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link      

Share:

நவம்பர் 19 அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு தேர்வு..1

நவம்பர் 19 அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு தேர்வு..!

தமிழகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வருகின்ற நவம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

இணையதளம் மூலமாக விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலம் தேர்வுக்கான அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் வேலைவாய்ப்பு அலுவலக மூலமாக விண்ணப்பித்தவர்களுக்கு பதிவு தபால் மூலம் அனுமதிச்சீட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் மூலம் அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் அதில் குறிப்பிட்டுள்ள தொழில்நுட்ப உதவி மைய எண்ணில் தொடர்பு கொண்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் Project Manager வேலை – தேர்வு எழுத தேவையில்லை || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் Project Manager வேலை – தேர்வு எழுத தேவையில்லை || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!


ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

RVNL காலிப்பணியிடங்கள்:

Project Manager பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Manager கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RVNL வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Manager ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு RVNL-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RVNL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 28.11.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும்.

Download Notification PDF


Share:

Flipkart நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

Flipkart நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!


Director / Senior Director பணிக்கு என Flipkart நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Flipkart காலிப்பணியிடங்கள்:

Flipkart நிறுவனத்தில் காலியாக உள்ள Director / Senior Director என 01 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Director / Senior Director கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Director / Senior Director முன்னனுபவம்:

Director / Senior Director பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 15 வருடங்கள் முதல் 20 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Director / Senior Director பணியமர்த்தப்படும் இடம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் பெங்களூரில் உள்ள Flipkart நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

Flipkart தேர்வு செய்யும் விதம்:

இந்த Flipkart நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Flipkart விண்ணப்பிக்கும் விதம்:

Director / Senior Director பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link 

Share:

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் Office Assistant வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.20,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் Office Assistant வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.20,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Faculty மற்றும் Office Assistant ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வங்கி பணிக்கு என 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பேங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள்:

Faculty மற்றும் Office Assistant பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

Faculty – Post-graduate viz. MSW/ MA in Rural Development/MA in Sociology/Psychology/BSc (Agri.)/BA with B.Ed

Office Assistant – BSW/BA/B.Com with computer knowledge.

வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 22 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் மற்றும் இது சம்பந்தமாக வங்கியின் முடிவே இறுதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

Faculty – ரூ.20,000

Office Assistant – ரூ.12,000/

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை கொடுக்கப்பட்ட வடிவத்தில் 30.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories