Daily TN Study Materials & Question Papers,Educational News

MHC District Judge Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

 MHC District Judge Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் காலியாக உள்ள மாவட்ட நீதிபதி (நுழைவு நிலை) பதவிக்கான மெய்ன்ஸ் தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

MHC District Judge Mains தேர்வு தேதி:

District Judge பதவிக்கு ஜூலை மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பின் படி, ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு Preliminary Examination [Objective Type Question Paper in Optical Mark Recognition Paper (OMR Paper)], Main Examination மற்றும் Viva–Voce Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் முதல் கட்டமாக Preliminary தேர்வு செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான Mains தேர்வானது 02.12.2023 & 03.12.2023 வரை நடைபெற உள்ளது.

MHC District Judge Mains தேர்வு நுழைவுச்சீட்டு:

முதன்மைத் தேர்வு 02.12.2023 (சனிக்கிழமை) மற்றும் 03.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. இந்த நுழைவுச்சீட்டுக்கான நேரடி இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் Registration No, Date of Birth மற்றும் Captcha ஆகிய விவரங்களை உள்ளீட்டு தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download MHC District Judge Mains Admit Card

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support