TNPSC குரூப் 4 தேர்வு 15,000 காலியிடங்கள் – முக்கிய தகவல்!

 TNPSC குரூப் 4 தேர்வு 15,000 காலியிடங்கள் – முக்கிய தகவல்!

TNPSC குரூப் 4 தேர்வு 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டு, 2023 மார்ச் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தற்போது இத்தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்பிறகு நடத்தவுள்ள குரூப் 4 தேர்வில் 15,000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அரசு தகவல்களை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்பு வரும் டிசம்பர் மாதத்திற்குள் அறிவிக்கப்பட்டு, 2024 மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

0 Comments