TNPSC DEO Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது District Educational Officer பணியிடங்களுக்கான Mains தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNPSC DEO Mains தேர்வு தேதி:
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் 1:10 என்ற விகிதத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர் (குரூப்-I சி சேவைகள்) பதவிக்கான கணினி அடிப்படையிலான முதற்கட்டத் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வானது 21.11.2023 FN & AN மற்றும் 22.11.2023 FN & AN ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
TNPSC DEO Mains Hall Ticket 2023 : பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் ( Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in , www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் , பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடூ செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை ((Hall Ticket)) பதிவிறக்கம் செய்ய முடியும்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.