10,11,12 பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு ..!
10,11,12 பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடபட்டது .. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்
12 - ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1- ம் தேதி தொடங்கி 22- ம் தேதி வரை நடைபெறும்
10 - ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 - ம் தேதி தொடக்கம் - தேர்வுகள் ஏப்ரல் 8 - ல் நிறைவு பெறுகிறது
11- வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4- ம் தேதி தொடக்கம் - தேர்வுகள் - மார்ச்-25 நிறைவு பெறுகிறது
11 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் 19-02-2024 ; 10 ஆம் வகுப்பு 23-02-2024ல் தொடங்குகிறது
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10 ; 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 14 வெளியிடப்படும்
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.