SSC SI 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – மதிப்பெண் பட்டியல் வெளியீடு!

SSC SI 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – மதிப்பெண் பட்டியல் வெளியீடு!

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது Delhi Police மற்றும் CRPF ஆகியவற்றில் காலியாக உள்ள Sub-Inspector பணிக்கான Paper I (கணினி வழி) தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை இன்று (16.11.2023) வெளியிட்டுள்ளது. தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ள விரும்பும் நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SSC SI மதிப்பெண் பட்டியல் 2023:

Delhi Police, CRPF ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள Sub-Inspector பணிக்கு என 2023 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள 1876 பணியிடங்களுக்கான Paper 1 எழுத்து தேர்வானது 03.10.2023 அன்று முதல் 05.10.2023 அன்று வரை நடைபெற்றது. இத்தேர்வானது கணினி வழித் தேர்வு முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வின் முடிவுகளும் 25.10.2023 அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் ஆனது இன்று (16.11.2023) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மதிப்பெண் பட்டியல் ஆனது SSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.nic.in/ -ல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் SSC-யின் login பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் கடவுச் சொல்லை சரியாக பதிவு செய்வதன் மூலம் எளிமையாக ஆன்லைனில் மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம். 16.11.2023 அன்று முதல் 30.11.2023 அன்று வரை மட்டுமே தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களை பெற்று கொள்ள முடியும்.


Download Notification Link

Download SSC SI 2023 Mark List Link  

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...