தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைப்பு..!!

தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைப்பு..!!

தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட பட்டயத் தேர்வுகள் நடைபெறும் தேதி dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிவிக்கப்படும்.

Post a Comment

0 Comments