தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்..!!

தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்..!!

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Case Worker, Security Guard, Multipurpose Helper பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

OSC காலிப்பணியிடங்கள்:

Centre Administrator, Senior Counselor, Case Worker, IT Admin, Security, Multi Purpose Helper பணிக்கென காலியாக உள்ள 13 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Case Worker கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / Bachelors’ Degree / Diploma / Masters in Law/ Masters in Social Work/ Masters in Sociology/ Masters in Social Science/ Masters in Psychology தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தமிழ் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

OSC வயது வரம்பு:

35 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Case Worker ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.30,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

OSC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.12.2023ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Post a Comment

0 Comments