ITBP எல்லைக் காவல்படையில் வேலை – 248 காலியிடங்கள் || ரூ.69,100 மாத ஊதியம்!
Constable (General Duty) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் இந்திய – திபெத்திய எல்லைக் காவல்படை வெளியிட்டது. இந்த மத்திய அரசு பதவிக்கு என மொத்தம் 248 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- ITBP எல்லைக் காவல்படை வேலைவாய்ப்பு விவரங்கள்:
- இந்திய – திபெத்திய எல்லைக் காவல்படையில் (ITBP) Constable (General Duty) பதவிக்கு என மொத்தம் 248 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு அல்லது Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இப்பணிக்கு தகுதியானவர்கள் Matrix Level – 3 படி, ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை மாத சம்பளமாக பெற உள்ளனர்.
- Written Test, Interview, Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.