TNPSC Executive Officer இறுதி தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

 TNPSC Executive Officer இறுதி தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது குரூப்-VII-A சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு-I நிர்வாக அதிகாரி பதவிக்கான இறுதி தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Executive Officer தேர்வு தேதி:

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறநிலையத்துறையின் கீழ்நிலைப் பணியில் உள்ள குரூப்-VIIB சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு-I நிர்வாக அதிகாரி பதவிக்கான எழுத்துத்‌ தேர்வு (கொள்குறிவகை) 23.04.2022 (முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகல்‌) மற்றும்‌ 24.04.2022 (முற்பகல்‌ மட்டும்‌) நடைபெற்றது.

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக Physical Certificate Verification ஆனது நவம்பர் 6 ஆம் தேதி நடைபெற்றது. தற்போது தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவு எண்ணிக்கை பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Download TNPSC Executive Officer Result

Post a Comment

0 Comments