10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வௌயீடு!!!

 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வௌயீடு!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிக்கப்படாமல் உள்ளது.

10,11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு சில நாட்களில் 10,11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகும் என அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பொதுத்தேர்வுக்கான அட்டவணை நாளை காலை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...