ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு புகார் - 75 ஆசிரியர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த அழைப்பாணை...!!

\ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு புகார் - 75 ஆசிரியர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த அழைப்பாணை...!!


தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு பெறப்பட்டது என்ற புகாரின் பெயரில் வரும் 14 மற்றும் 15ஆம் தேதியில் 75 ஆசிரியர்களிடம் நேரடியாக  விசாரணை நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.


Enquiry letter - Download here

Post a Comment

0 Comments