TNPSC குரூப் 4 2023 தேர்வு எப்போது? அறிவிப்பு வெளியீடு!!!

 TNPSC குரூப் 4 2023 தேர்வு எப்போது? அறிவிப்பு வெளியீடு!!!

தமிழகத்தில் குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மற்றும் தேர்வு எப்போது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குரூப் 4:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஜூனியர் அசிஸ்டன்ட், பில் கலெக்டர், தட்டச்சர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில், கூடிய விரைவில் TNPSC குரூப் 4 2023 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் குரூப் 4 தேர்வு நடத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப் 4 தேர்வுக்கான அனைத்து அறிவிப்புகளையும் https://www.tnpsc.gov.in/ என்கிற இணையதள பக்கத்தின் மூலமாகவே அறிந்துகொள்ளலாம். அதே நேரத்தில், இந்த மாதத்திலேயே குரூப் 4 தேர்விற்கான விண்ணப்ப பதிவு துவங்கப்படலாம் என்பதால் தேர்வாளர்கள் சரியான நேரத்தில் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...