Daily TN Study Materials & Question Papers,Educational News

கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - 26.10.2026

கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - 26.10.2026

  • திண்டுக்கல் மாவட்டத்தில், கன மழையின் காரணமாக நாளை (26.10.2026) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர்  துர்காமூர்த்தி, தெரிவித்துள்ளர்
  • கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (அக்டோபர் 26) விடுமுறை அறிவிப்பு.
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
  • 💧 நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
  • கனமழை காரணமாக உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (அக்.26) ஒருநாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.
  • 💧 கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில், கன மழையின் காரணமாக நாளை (26.10.2026) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர்  துர்காமூர்த்தி, தெரிவித்துள்ளர்

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories