அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., தேர்வுக்கான பயிற்சி - பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிக்கை...!!

 அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., தேர்வுக்கான பயிற்சி - பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிக்கை...!!

தமிழக பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மொத்தம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 225 மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது.நீட் தேர்வு எழுத, 46,216 பேரும், ஜே.இ.இ., தேர்வுக்கு, 29,279 பேரும், இரு தேர்வுகளையும் எழுத 31,730 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் எனக்கூறப்பட்டு உள்ளது.

 

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...