TNPSC group 4 தேர்வர்களுக்கு ,சூப்பர் ஆஃபர் மறக்காம பாருங்க மக்களே..!!
தமிழ்நாடு அரசு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், வரித் தண்டலர் மற்றும் நில அளவர் ஆகிய பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் “குரூப் 4” போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான(2023) அறிவிப்பு நவம்பர் மாதம் அறிவித்து அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டி தேர்வில் வெற்றி பெற்று தமிழக அரசு துறைகளில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
போட்டித்தேர்வுகளில் சிறந்த ஆசிரியர்களை கொண்ட பிரபல “Examsdaily” நிறுவனம் “குரூப் 4” தேர்வுக்கான சிறப்பு பயிற்சியை வழங்க உள்ளது. இப்பயிற்சி வகுப்பிற்கு ரூ.6,000 மட்டுமே கட்டணமாக நிர்ணயித்துள்ளனர். கூடுதல் ஆஃபராக புக் மெட்டீரியல் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த ஆஃபர் மே- 20 ஆம் வரை மட்டுமே என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாமல் விரைந்து 81012 34234 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு மூலமாகவோ வாட்ஸ்அப் மூலமாகவோ தொடர்பு கொள்ளுங்கள்
0 Comments:
Post a Comment
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.