தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் ( TNUSRB ) வெளியிட்டுள்ள 621 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு!
கல்வித்தகுதி & வயது
ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். 1.7.2023ம் தேதியின்படி, குறைந்தபட்சம் 20 வயதும், அதிகபட்சமாக 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்
ஊதிய விகிதம் ருபாய் 36,900 முதல் 1,16,600 ரூபாய் வரை தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சீருடை பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது?
STEP 1 : சீருடை பணியாளர் தேர்வாணைய இணையதளத்துக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
STEP 2 : உங்கள் ஈமெயில் ஐடி உள்ளிட்ட இதர தேவையான சான்றிதல்களை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
STEP 3 : இணையதளத்தில் லாகின் செய்து உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் வாயிலாகவே பூர்த்தி செய்யவும்.
STEP 4 : பின்னர், தேவையான சான்றிதழ்களை இணைக்கவும்.
STEP 5 : விண்ணப்ப கட்டணத்தை செலுத்திவிட்டு சப்மிட் செய்யவும்.
தேர்வு செய்யும் முறை
எழுத்து தேர்வு
மெயின் எழுத்து தேர்வு
உடல் தேர்வு
உடல்தகுதி தேர்வு
சகிப்புத்தன்மை தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
நேர்காணல்
முக்கியமான நாட்கள்
அறிவிப்பு வெளியான நாள். -
5.5.2023
விண்ணப்பம் துவங்கும் நாள்.
1.6.2023
விண்ணப்ப பதிவு முடியும் நாள்.
30.6.2023
Direct Recruitment of Sub-Inspectors of Police (Taluk, AR & TSP) - 2023
Information Brochure - click here
Model Questions - click here
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.