Daily TN Study Materials & Question Papers,Educational News

12th பொதுத்தேர்வு முடிவு வெளியீடு! பெற்றோர்கள் மாணவர்களுக்கு முக்கிய தகவல்!


அன்பார்ந்த மாணவர்களே மற்றும் பெற்றோர்களே 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன பள்ளி வாழ்க்கை என்பதனை முடித்து தங்களுடைய வாழ்க்கையினுடைய இரண்டாம் படியை எடுத்து வைக்கிறார்கள.

 அந்த இரண்டாம் படியில் மாணவர்களுக்கு வெற்றி தோல்வி என்பதனை சமமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற  வாழ்க்கையின் தத்துவத்தை அவர்களுடைய மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டிய தருணம் இது என்ற ஒரு தாரக மந்திரத்தை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய தருணம் இது.

 அவர்களை வாழ்த்தியோ அல்லது தூற்றியோ அவர்களுடைய வாழ்க்கையை நீங்கள் பாழாக்க வேண்டாம்.

 எதுவாக இருந்தாலும் வெற்றி தோல்வி என்பது இரண்டும் ஒன்றே.

என்பதை வாழ்க்கையில் எடுத்துக்கொண்டு வேற்றி என்றால் கர்வத்தை வளர்த்துக் கொள்ள கூடாது தோல்வி என்றால் சோர்ந்து விடக் கூடாது என்பதை மனதில் ஆழமாக பதிய வையுங்கள். அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள்.


வெற்றி என்றால் மேலும் உழைக்க வேண்டும், தோல்வி என்றால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். மாணவர்களாகிய நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள் வாழ்க்கையில் நீங்கள் சாதிப்பதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கின்றது என்பதை அவர்களுடைய மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டிய தருணம் இது.

மாணவ,மாணவிய செல்வங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இப்படிக்கு 

P.Sivasamy, M.A.,B.Ed.

TNTET Arts Youtube channel,

www.Kalvikavi.com

12-ம் வகுப்பு பொது தேர்வு May 8- ம் தேதி காலை 9:30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன.தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கான இணையதளம். Direct link

http://www.tnresults.nic.in

http://www.dge1.tn.nic.in

http://www.dge2.tn.nic.in

Cutoff Mark calculator online link 

Engineering (TNEA) Cut Off Mark Calculator - calculation - click here

Paramedical Courses Cut off Mark Calculator- calculation - click here

Agricultural (TNAU) Cut Off Mark Calculator- calculation - click here

Arts & Science Cut Off Mark Calculator - calculation - click here


Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support