Daily TN Study Materials & Question Papers,Educational News

TNPSC group 4 :கவுன்சிலிங் எப்போது?

TNPSC group 4 :கவுன்சிலிங் எப்போது?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 கவுன்சலிங் விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில், எந்த ரேங்க் வரை உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழக அரசுத் துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. 10,117 பணியிடங்களுக்கான குரூப் 4 கவுன்சலிங் விரைவில் நடைபெற உள்ளது. இந்தநிலையில் எந்த ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை இப்போது பார்ப்போம். இங்கு ரேங்க் என்று குறிப்பிடுவது சாதி அடிப்படையிலான ரேங்க் ஆகும்
எந்த ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்பு

இளநிலை உதவியாளர் – 5167

பொதுப் பிரிவு (General)

ஆண் – 1700

எந்த ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்பு

இளநிலை உதவியாளர் – 5167

பொதுப் பிரிவு (General)

  • ஆண் – 1700
  • பெண் – 1800
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1850
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1900

பிற்படுத்தப்பட்டோர் (BC)

  • ஆண் – 2000
  • பெண் – 2100
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 2150
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 2200

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)

  • ஆண் – 1600
  • பெண் – 1700
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1750
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1800

தாழ்த்தப்பட்டோர் (SC)

  • ஆண் – 900
  • பெண் – 950
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1000
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1050

அருந்ததியர் (SCA)

  • ஆண் – 180
  • பெண் – 185
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 190
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 200

பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லீம் (BCM)

  • ஆண் – 210
  • பெண் – 220
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 230
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 240
  • பழங்குடியினர் (ST)
  • ஆண் – 65
  • பெண் – 70
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 75
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 80

மேலும், BC/ MBC/ SC பிரிவில் சாதி வாரியான ரேங்கில் மேலே கூறிய ரேங்கை விட கூடுதலாக 50 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், BCM/ SCA/ ST பிரிவில் கூடுதலாக 10 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

தட்டச்சர் – 3314

பொதுப் பிரிவு (General)

தட்டச்சர் – 1021

  • ஆண் – 1100
  • பெண் – 1150
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1200
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1250

பிற்படுத்தப்பட்டோர் (BC)

தட்டச்சர் – 876

  • ஆண் – 1280
  • பெண் – 1310
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1330
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1360

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)

தட்டச்சர் – 670

  • ஆண் – 1000
  • பெண் – 1040
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1080
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1120

தாழ்த்தப்பட்டோர் (SC)

தட்டச்சர் – 504

  • ஆண் – 530
  • பெண் – 550
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 570
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 590

அருந்ததியர் (SCA)

தட்டச்சர் – 108

  • ஆண் – 110
  • பெண் – 113
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 116
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 119

பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லீம் (BCM)

தட்டச்சர் – 113

  • ஆண் – 125
  • பெண் – 128
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 131
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 134

பழங்குடியினர் (ST)

தட்டச்சர் – 22

  • ஆண் – 34
  • பெண் – 36
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 38
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 40

சுருக்கெழுத்து தட்டச்சர் – 1186

பொதுப் பிரிவு (General)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 346

  • ஆண் – 380
  • பெண் – 390
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 400
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 410

பிற்படுத்தப்பட்டோர் (BC)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 269

  • ஆண் – 610
  • பெண் – 620
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 630
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 640

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 220

  • ஆண் – 270
  • பெண் – 280
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 290
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 300

தாழ்த்தப்பட்டோர் (SC)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 170

  • ஆண் – 195
  • பெண் – 200
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 205
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 210

அருந்ததியர் (SCA)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 36

  • ஆண் – 36
  • பெண் – 37
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 38
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 39

பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லீம் (BCM)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 110

  • ஆண் – 44
  • பெண் – 45
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 46
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 47

பழங்குடியினர் (ST)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 35

  • ஆண் – 11
  • பெண் – 12
  • ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 13
  • பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 14

மேலும், BC/ MBC/ SC பிரிவில் சாதி வாரியான ரேங்கில் மேலே கூறிய ரேங்கை விட கூடுதலாக 5 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், BCM/ SCA/ ST பிரிவில் கூடுதலாக 2 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.