Daily TN Study Materials & Question Papers,Educational News

ரூ.2,20,000/- ஊதியத்தில் IIITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

ரூ.2,20,000/- ஊதியத்தில் IIITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

IIITDM காஞ்சிபுரம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Professor, Associate Professor மற்றும் Assistant Professor பணிக்கென காலியாக உள்ள 42 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,20,200/- வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

IIITDM காலிப்பணியிடங்கள்:

Professor, Associate Professor மற்றும் Assistant Professor பணிக்கென காலியாக உள்ள 42 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Assistant Professor கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, Degree, BE/ B.Tech / CSE/ ECE/ ME/ M.Tech/ M.Des, M.Sc, Masters Degree, Ph.D என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

IIITDM வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35,40,45 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant Professor ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பின்னியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Assistant Professor- Grade II – ரூ. 57,700 – ரூ.1,17,200/-

Assistant Professor- Grade I – ரூ. 1,01,500 – ரூ.1,67,400/-

Associate Professor – ரூ. 1,39,600 – ரூ.2,11,300/-

Professor Rs. – ரூ.1,59,100 – ரூ.2,20,200/-

IIITDM தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Written Test, Seminar Presentation மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

20.05.2023ம்  தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


Download Notification PDF 


Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support