Daily TN Study Materials & Question Papers,Educational News

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NTRO) புதிய வேலைவாய்ப்பு 2023!


National Technical Research Organisation (NTRO) Recruitment 2023 - Apply here for Senior Security Officer, Assistant Security Officer Grade - II Posts - 05 Vacancies

National Technical Research Organisation (NTRO) .லிருந்து காலியாக உள்ள Senior Security Officer, Assistant Security Officer Grade - II பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

National Technical Research Organisation (NTRO)

பணியின் பெயர்: 


Senior Security Officer, Assistant Security Officer Grade - II

மொத்த பணியிடங்கள்: 

05

தகுதி: 

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஊதியம்: 

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Matrix Level – 05, 10 என்ற ஊதிய அளவுகளின் படி மாத ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: 

இந்த NTRO நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 56 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: 

இந்த NTRO நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (30 நாட்களுக்குள்) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Notification for National Technical Research Organisation (NTRO) 2022: Download Here

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support