ஐந்தாம் வகுப்பிற்கான அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டிற்கான காலக்கெடு நீட்டிப்பு..!

 ஐந்தாம் வகுப்பிற்கான அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டிற்கான காலக்கெடு நீட்டிப்பு..!


ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான  வணக்கம்.

 ஐந்தாம் வகுப்பிற்கான அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டிற்கான காலக்கெடு 05.07.2023 அன்று முடிவடையிருந்த நிலையில் ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி வருகின்ற 10 ஆம் தேதி வரை  மதிப்பீட்டை மேற்கொள்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆகையால் வருகின்ற பத்தாம் தேதிக்குள் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டை முடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

- TNSED

Post a Comment

0 Comments