விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தலைமையாசிரியர்களை விடுவித்தல் - சார்பு

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தலைமையாசிரியர்களை விடுவித்தல் - சார்பு

விடைத்தாள் திருத்தும் முகாம்களில் மதிப்பெண் சரிப்பாரிப்பு அலுவலர்களாக பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற பாட ஆசிரியர்களை நியமனம் செய்ய முகாம் அலுவலர்களுக்கான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது ஆனால் சில முகாம்களில் தலைமையாசிரியர்களை மதிப்பெண் சரிப்பார்ப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது தற்சமயம் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறப்பு 13.03.20222 அன்று என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் அதன் தொடர்பான பணிகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் தலைமையாசிரியர்களை முகாம் பணிகளில் இருந்து உடன் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...