1 முதல் 3 ஆம் வகுப்பு Summattive Assessment - Last Date 27.4.23 - TN EE Mission

 1 முதல் 3 ஆம் வகுப்பு Summattive Assessment - Last Date 27.4.23 - TN EE Mission

நேற்று server பிரச்சனையால் 1,2,3-ஆம் வகுப்புகளுக்கான Summattive Assessment மதிப்பீட்டு தேர்வு தேதியானது Last Date 27.4.23 வியாழன் வரை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Long absent, CWSN கொடுத்துவிட்டால் மாற்ற இயலாது.

(Long Absent ல் உள்ளவர்களை 27 க்குள்..வருகை தந்து.SA முடித்து விடுங்கள்.நன்றி)

TN EE Mission 

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...