அங்கன்வாடி மையங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் - அமைச்சர் கீதாஜீவன்..!

 அங்கன்வாடி மையங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் - அமைச்சர் கீதாஜீவன்..!

தமிழ்நாட்டில் புதிதாக 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும் என சட்டப்பேரவையில் வேல்முருகன் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்தார். அங்கன்வாடி மையங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...