12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு மன ரீதியிலான அழுத்தத்தை கொடுக்காத வகையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் கூறினார்.
Home »
kalviseithi
» 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தேதி மாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
0 Comments:
Post a Comment
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.