மே மாதம் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!

 மே மாதம் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வரும் மே மாதம் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக ஜூன் 10ம் தேதி வேலைநாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments