பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு TET 2 தேர்ச்சி கட்டாயமா? - 2 DEO Proceedings!


தொடக்கக் கல்வித் துறை  - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (TET) கட்டாயம் - அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தவறாது நேரில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது . பட்டதாரி ஆசிரியர்களைப் பொருத்தமட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) தேர்ச்சி பெற்றவர்களின் முன்னுரிமை மற்றும் தேர்ந்தோர் பெயர் பட்டில் தனித்தனியே மேற்படி கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...