பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவது தள்ளி போக வாய்ப்பு -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!!

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவது தள்ளி போக வாய்ப்பு -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!!

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவது தள்ளி போக வாய்ப்பு என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் புது தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு முடிந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடலாமா என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...