தமிழ்நாடு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. 12-வகுப்பு இயற்பியல் மற்றும் உயிரியல் கேள்வித்தாள் மிக மிக கடுமை என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மும்பை, டெல்லி உள்ளிட்ட பிற நான்கு மண்டலங்களில் கேள்வித்தாள் மிக எளிமையாக இருந்துள்ளன. கேள்வித்தாள்கள் மிகக் கடுமையாக இருந்ததாக சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என கடிதம் எழுதி இருந்தேன் எனவும் தெரிவித்தார்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.