பிளஸ் 2 ரிசல்ட் தேதி: ஆசிரியர்கள் கோரிக்கை! நியாயமா தான் தெரியுது?


பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான 'நீட்' நுழைவு தேர்வு, மே 7ம் தேதி நடக்க உள்ளது. நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்பு, பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட்டால், பிளஸ் 2வில் தங்களின் எதிர்பார்ப்புக்கு குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள், நீட் தேர்வையும் சரியாக எழுத முடியாமல், மனதளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, மே 5ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடாமல், நீட் தேர்வு முடிந்த மே 7ம் தேதிக்கு பின், பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்றும், அதன் வாயிலாக மாணவர்களுக்கு மனக் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்றும், ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர்

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...