அரசு பள்ளிகளில் கழிப்பறை, ஆய்வகம் போன்ற வசதிகள் போதுமானதாக இல்லை என சிஏஜி அறிக்கை!


அரசு பள்ளிகளில் கழிப்பறை, ஆய்வகம் போன்ற வசதிகள் போதுமானதாக இல்லை என சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. 2016-21 வரையிலான காலத்தில் அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில்முறையே 14.76 மற்றும் 11.84% ஆகா குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் அரசு பள்ளிகளில் குறைந்துள்ளது என சிஏஜி தெரிவித்துள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...