Daily TN Study Materials & Question Papers,Educational News

4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு: நுழைவுத் தேர்வுக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்!

4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.


மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கை 2020 இன் அடிப்படையில் ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


இந்த படிப்புகளில் சேர, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில்(என்.சி.இ.டி) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது. 


இந்த கல்வியாண்டுக்கான என்.சி.இ.டி. நுழைவுத் தேர்வு ஜூலை மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான  விண்ணப்பப் பதிவு இணையதள வாயிலாக தற்போது தொடங்கி உள்ளது.


விருப்பம் உள்ளவர்கள் https://ncet.samarth.ac.in இணையதள வாயிலாக ஜூலை 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 


இணையதள வசதி இல்லாதவர்கள் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக நாடு முழுவதும் 34 உதவி மையங்களை என்.டி.ஏ. அமைத்துள்ளது.  அந்த வகையில் சென்னை கீழப்பாக்கத்தில் உள்ள பாரதிய வித்யாபவன்ஸ், ராஜாஜி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் என்.டி.ஏ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் சென்று இலவசமாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.


விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஜூலை 20, 21 ஆம் தேதிகள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 


தமிழ் உள்பட  13 மொழிகளில் கணினிவழி மூலம் தேர்வு நடத்தப்படும். இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.nta.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

Share:

School morning Prayer Activities 03-07-2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :206

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

விளக்கம்:

துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.

பழமொழி :

A little pot is soon hot

சிறிய பானை சீக்கிரம் சூடாகும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே ஊக்கமுடன் எனது வேலைகளை செய்வேன்
2. முயன்றால் பட்டாம்பூச்சி. இல்லாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

“ஒரு நொடியையும் வீணாக்க வேண்டாம். உங்களால் முடிந்த அளவு வேகமாக முன்னேறிச் செல்லுங்கள்” – ரெபேகா வுட்ஸ்டாக

பொது அறிவு :

1. இந்திய தேச தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: மகாத்மா காந்தி

2. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?

விடை: இந்திரா காந்தி.

English words & meanings :

 lawn - a grassy ground புல்வெளி; mahout - elephant driver யானைப்பாகன்

ஆரோக்ய வாழ்வு :

கருணைக்கிழங்கு : சாப்பிடுவதால், கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவை குணப்படுத்துகின்றன. பசியை தூண்டி, இரைப்பைக்கு பலம் சேர்க்கும். மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதை முற்றிலும் குணப்படுத்த விரும்பினால், கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர நிவாரணம் கிடைக்கும்.

நீதிக்கதை

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றான். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.
தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.
இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.
தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

இன்றைய செய்திகள்

03.07. 2023

*மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்றார் அஜித் பவார். 

*போர் விமான என்ஜின் தயாரிப்பு- இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது பிரான்ஸ் நாடு.

*மொழி என்பது நம்மைப் பொறுத்தவரை ரத்தமாக உள்ளது- வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவை மாநாட்டில் காணொளி மூலம் முதலமைச்சர் பேச்சு.

*சென்னையில் தக்காளியின் விலை ₹ 10 அதிகமாகி ஒரு கிலோ ₹130க்கு விற்பனை. தக்காளியின் விலை உயர்வு காரணமாக நியாய விலை கடையில் விற்க ஆலோசனை.

*யானைகள் நடமாட்டத்தால் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.

*தேசிய சாம்பியன்ஷிப் கோப்பையுடன் வந்த தமிழக பெண்கள் கால்பந்து அணிக்கு உற்சாக வரவேற்பு.

Today's Headlines

*Ajit Pawar took charge as Deputy Chief Minister of Maharashtra.

 * France has offered to help India in the production of fighter aircraft engines.

 *Language is blood for us- Chief Minister's video speech at North America Tamil Sangh Council conference.

 *In Chennai, tomato prices increased by ₹ 10 to ₹ 130 per kg.  Advice to sell at fair price shop due to rise in price of tomatoes.

 * Tourists are disappointed because of the ban on the Parijam lake in Kodaikanal due to the movement of elephants.

 *Enthusiastic welcome to the Tamil Nadu women's football team who came with the National Championship trophy.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Share:

12th Employability skills-- First Mid Term Question paper 2023 - 2024

12th  Employability skills-- First Mid Term Question paper 2023 - 2024

Employability skills

12th    Employability skills-- First Mid Term Exam Original Question Paper 2023-2024 | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- Tamil Medium Download Here

12th    Employability skills -- First Mid Term Exam Model Question Paper 2023-2024 | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- English  Medium Download Here

12th    Employability skills - First Mid Term Question paper 2022-23

12th ( Plus Two )   Employability skills -- First Mid Term Exam - Model Question Papers and Original with Answer Keys 2022 - 2023

  Employability skills

12th    Employability skills -- First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Vollore District )  - Tamil Medium Download Here

12th    Employability skills-- First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Virudunagar District )  - Tamil Medium Download Here

12th   Employability skills -- First Mid Term Exam Question Paper 2022-2023 ( Kanchipuram District ) - Tamil Medium Download Here

12th  Employability skills-- First Mid Term Exam Question Paper 2022-2023 ( salem District ) - English  Medium Download Here

12th    Employability skills-- First Mid Term Exam Question Paper 2022-2023 ( Chennai District ) - English  Medium Download Here

12th    Employability skills -- First Mid Term Exam Question Paper 2022-2023 ( tirupattur District ) - English  Medium Download Here

12th  Employability skills-- First Mid Term Exam Question Paper 2022-2023 ( Tenkasi District ) - English  Medium Download Here  

Share:

12th Maths - First Mid Term Question paper 2023 - 2024

12th Maths - First Mid Term Question paper 2023 - 2024

Maths

12th Maths - First Mid Term Exam Original Question Paper 2023-2024 | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- Tamil Medium Download Here

12th Maths - First Mid Term Exam Model Question Paper 2023-2024 | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- English  Medium Download Here

12th Maths - First Mid Term Question paper 2022-23

12th ( Plus Two ) Maths - First Mid Term Exam - Model Question Papers and Original with Answer Keys 2022 - 2023

Maths 

12th Maths - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Vollore District )  - Tamil Medium Download Here

12th Maths - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Virudunagar District )  - Tamil Medium Download Here

12th Maths - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Kanchipuram District ) - Tamil Medium Download Here

12th Maths  - First Mid Term Exam Question Paper 2022-2023 ( salem District ) - English  Medium Download Here

12th Maths  - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Chennai District ) - English  Medium Download Here

12th Maths - First Mid Term Exam Question Paper 2022-2023 ( tirupattur District ) - English  Medium Download Here

12th Maths - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Tenkasi District ) - English  Medium Download Here

Share:

தமிழக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை?? வெளியான முக்கிய அறிவிப்பு! வருமா?


கோடை விடுமுறை முடிந்து தற்போது தான் தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கி வருகிறது. மேலும் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக விடுமுறை அளிக்கப்பட்டதால் வாரத்தின் இறுதி நாள் சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.


12th First Mid Term Question Paper 2023 - 2024 - PDF Download

ஆனால் தற்போது தமிழகத்தில் நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக சில மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர்.

10th First Mid Term Question Paper 2023 - 2024 - PDF Download

இந்நிலையில் நாளை திருவாரூர், நீலகிரி, கோவை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் இந்த ஆரஞ்சு அலெர்ட் டும் கொடுத்துள்ளனர். இதனால் இந்த மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா?? என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் உள்ளனர்.

Share:

12th English - First Mid Term Question paper 2022-23

English 

12th English - First Mid Term Exam Original Question Paper 2023-2024 | Chennai district farooq K Focus tution center  - Tamil Medium Download Here

12th English - First Mid Term Exam Model Question Paper 2023-2024 | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- Tamil Medium Download Here

12th English - First Mid Term Question paper 2022-23

12th ( Plus Two ) English - First Mid Term Exam - Model Question Papers and Original with Answer Keys 2022 - 2023

English 

12th English - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Madurai District )  - Tamil Medium Download Here

12th English - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Tenkasi District ) - Tamil Medium Download Here

12th English - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Namakkal District ) - Tamil Medium Download Here

12th English - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Dindigul District ) - Tamil Medium Download Here

Share:

12th Tamil - First Mid Term Question paper 2023 - 2024

Tamil

12th Tamil - First Mid-Term original Question paper 2023 |  kallakurichi  District - Download Here

12th Tamil - Unit Test 1 ( First Mid term) original Question paper 2023 - Salem District - Download here

12th Tamil - First Mid Term Exam Original Question Paper 2023-2024 | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- Tamil Medium Download Here

12th Tamil - First Mid Term Exam Model Question Paper 2023-2024 | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- Tamil Medium Download Here

12th Tamil - First Mid Term Question paper 2022-23

12th ( Plus Two ) Tamil - First Mid Term Exam - Model Question Papers and Original with Answer Keys 2022 - 2023

Tamil

12th Tamil - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Tenkasi District ) - Tamil Medium Download Here

12th Tamil - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Kanchipuram District ) - Tamil Medium Download Here

12th Tamil - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Madurai District )  - Tamil Medium Download Here

12th Tamil - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Tirupattur District ) - Tamil Medium Download Here

12th Tamil - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Ramnad District ) - Tamil Medium Download Here

12th Tamil - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Dindigul District ) - Tamil Medium Download Here

Share:

10th Standard 1st Mid Term Exam - Original Question Papers & Answer Keys 2023-2024

10th Standard 1st Mid Term Exam - Original Question Papers & Answer Keys 2023-2024

10th first Mid Term question paper 2023

Tamil

10th Tamil - First Mid Term Exam Model Question Paper 2023 ( Kalvikavi Team ) - Tamil Medium Download Here

10th Tamil - 1st Mid Term Exam - Original Question Paper - 2023 - 2024 -  Tamil Medium Download Here

English

10th English - First Mid Term Exam Model Question Paper 2023 ( Kalvikavi Team ) -Tamil Medium Download Here

10th English - First Mid Term Exam Original Question Paper  - 2023 - 2024 -  Tamil Medium Download Here

Maths

10th Maths - First Mid Term Exam Model Question Paper 2023 ( Kalvikavi Team ) - Tamil Medium Download Here

10th Maths - First Mid Term Exam Original Question Paper  - 2023 - 2024 -  Tamil Medium PDF Download Here

Science

10th Science - First Mid Term Exam Model Question Paper 2023 ( Kalvikavi Team ) - Tamil Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper  - 2023 - 2024 -  Tamil Medium Download Here

10th Science - First Mid Term Exam Model Question Paper 2023 ( Kalvikavi Team ) - English Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper  - 2023 - 2024 -  English Medium Download Here

Social

10th Social science - First Mid Term Exam Model Question Paper 2023 ( Kalvikavi Team ) - Tamil Medium Download Here

10th Social science - First Mid Term Exam Original Question Paper  - 2023 - 2024 -  Tamil Medium PDF Download Here

10th First Mid term Question paper 2022 - 2023

10th Standard 1st Mid Term Exam - Original Question Papers & Answer Keys 2022-2023

Tamil

10th Tamil - 1st Mid Term Exam - Oridinal Question Paper - 2022 - 2023 -  Cuddalore District - Tamil Medium Download Here

10th Tamil - First Mid Term Exam Original Question Paper with Answer Key ( Tanjore District )  - Tamil Medium Download Here

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Salem District ) - Tamil Medium Download Here

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Thiruvannamalai District ) - Tamil Medium Download Here

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Madurai District ) - Tamil Medium Download Here

10th Tamil - First Mid Term Exam Answer Key ( Thiruvallur District ) - Tamil Medium Download Here

10th Tamil - First Mid Term Exam Question Paper ( Tirupattur District )- Tamil Medium Download Here

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Tenkasi District ) - Tamil Medium Download Here

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Erode District ) - Tamil Medium Download Here

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Karur District ) - Tamil Medium Download Here

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Chengalpattu District ) -Tamil Medium Download Here

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Krishnagiri District ) - Tamil Medium Download Here

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Namakkal District ) - Tamil Medium Download Here

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Toothukudi District ) - Tamil Medium Download Here

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Virudhunagar District ) - Tamil Medium Download Here

10th Tamil - First Mid Term Exam Original Question Paper with Answer Key ( Dharmapuri District ) -Tamil Medium Download Here

English

10th English - First Mid Term Exam Original Question Paper ( Chennai District ) - English  Medium Download Here

10th English - First Mid Term Exam Original Question Paper with Answer Key ( Kallakurichi District )  - English  Medium Download Here

10th English - First Mid Term Exam Original Question Paper ( Tirupattur District ) - English  Medium Download Here

10th English - First Mid Term Exam Original Question Paper ( Madurai District ) - English  Medium Download Here

10th English - First Mid Term Exam Original Question Paper ( Salem District ) - English  Medium Download Here

10th English - First Mid Term Exam Original Question Paper ( Theni District )-  English  Medium Download Here

10th English - First Mid Term Exam Original Question Paper 2022-2023 | Tenkasi District -English  Medium Download Here

10th English - First Mid Term Exam Original Question Paper with Answer Key 2022-2023 | Erode District - English  Medium Download Here

10th English - First Mid Term Exam Original Question Paper ( Karur District ) -English  Medium Download Here

10th English - First Mid Term Exam Original Question Paper ( Namakkal District ) -English  Medium Download Here

10th English - First Mid Term Exam Original Question Paper ( Virudhunagar District ) - English  Medium Download Here

10th English - First Mid Term Exam Original Question Paper ( Krishnagiri District ) - English  Medium Download Here

10th English - First Mid Term Exam Original Question Paper with Answer Key ( Dharmapuri District ) - English  Medium Download Here

Maths

10th Maths - First Mid Term Exam Original Question Paper ( Salem District ) - English Medium Download Here

10th Maths - First Mid Term Exam Original Question Paper ( Virudhungar District ) - English Medium Download Here

10th Maths - First Mid Term Exam Original Question Paper ( Virudhunagar District ) - Tamil Medium Download Here

10th Maths - First Mid Term Exam Model Question Paper - English Medium Download Here

10th Maths - First Mid Term Exam Original Question Paper  - English Medium Download Here

10th Maths - First Mid Term Exam Original Question Paper  - Tamil Medium Download Here

10th Maths - First Mid Term Exam Original Question Paper ( Madurai District )- English Medium Download Here

10th Maths - First Mid Term Exam Original Question Paper ( Madurai District  - Tamil Medium Download Here

10th Maths - First Mid Term Exam Original Question Paper with Answer Key ( Thiruvallur District ) | i - English Medium Download Here

10th Maths - First Mid Term Exam Original Question Paper ( Tenkasi District )- English Medium Download Here

10th Maths - First Mid Term Exam Original Question Paper with Answer Key ( Dharmapuri District ) - English Medium Download Here

10th Maths - First Mid Term Exam Original Question Paper with Answer Key ( Dharmapuri District ) - Tamil Medium Download Here

10th Maths - First Mid Term Exam Original Question Paper ( Namakkal District ) - English Medium Download Here

10th Maths - First Mid Term Exam Original Question Paper ( Chengalpattu District ) - Tamil Medium Download Here

Science

10th Science - First Mid Term Exam Original Question Paper ( Salem District )-English Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper | Chennai District  - English Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper | Tirupattur District - English Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper | Tirupattur District - Tamil Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper ( Madurai District ) - Tamil Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper (Thenkasi District) - English Medium Download Here

10th Science - First Mid Term Exam Answer Key ( Erode District ) - Tamil Medium Download Here

10th Science - First Mid Term Exam Model Question Paper - Tamil Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper-English Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper | Thiruvallur District - Tamil Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper | Krishnagiri District - English Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper | Virudhunagar District - English Medium Download Here

10th Science - First Mid Term Exam Model Question Paper - Tamil Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper with Answer Key ( Dharmapuri District ) -Tamil Medium Download Here

Social Science

10th Social - First Mid Term Exam Original Question Paper | Madurai District - Tamil Medium Download Here

10th Social - First Mid Term Exam Original Question Paper | Tenkasi District  - English Medium Download Here

10th Social - First Mid Term Exam Original Question Paper | Krishnagiri District - English Medium Download Here

10th Social - First Mid Term Exam Original Question Paper | Virudhunagar District - English Medium Download Here

10th Social - First Mid Term Exam Original Question Paper | Karur District - Tamil Medium Download Here

10th Social - First Mid Term Exam Original Question Paper | Pudhukottai District - Tamil Medium Download Here

10th Social - First Mid Term Exam Original Question Paper | Salem District - English Medium Download Here

10th Social - First Mid Term Exam Original Question Paper with Answer Key ( Dharmapuri District ) - Tamil Medium Download Here

Share:

10th Science - First Mid Term Question Paper 2023 - 2024

10th Science - First Mid Term Question Paper 2023 - 2024

Science

10th Science - First Mid Term Exam Model Question Paper 2023 ( Kalvikavi Team ) -  English Medium PDF Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper  - Tamil Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper  - 2023 - 2024 -  Tamil Medium PDF Download Here

10th Science First Mid term Question paper 2022 - 2023

10th Standard Science 1st Mid Term Exam - Original Question Papers & Answer Keys 2022-2023

Science

10th Science - First Mid Term Exam Original Question Paper ( Salem District )- English Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper | Chennai District  - English Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper | Tirupattur District - English Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper | Tirupattur District - Tamil Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper ( Madurai District ) - Tamil Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper (Thenkasi District) - English Medium PDF Download Here

10th Science - First Mid Term Exam Answer Key ( Erode District ) - Tamil Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper (Coimpatore District) - English Medium PDF Download Here

10th Science - First Mid Term Exam Model Question Paper ( Dindigul district )- Tamil Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper- English Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper | Thiruvallur District - Tamil Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper | Krishnagiri District - English Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper | Virudhunagar District - English Medium Download Here

10th Science - First Mid Term Exam Model Question Paper - Tamil Medium Download Here

10th Science - First Mid Term Exam Original Question Paper with Answer Key ( Dharmapuri District ) - Tamil Medium Download Here

10th First Mid Term Question paper 2023

10th Tamil First Mid Term Original Question paper 2023 - All District - PDF Download Here

10th English First Mid Term Original Question paper 2023 - All District - PDF Download Here

10th Maths First Mid Term Original Question paper 2023 - All District - PDF Download Here

10th science First Mid Term Original Question paper 2023 - All District - PDF Download Here

10th social First Mid Term Original Question paper 2023 - All District - PDF Download Here
Share:

10th English - First Mid Term Question Paper 2023 - 2024

10th English - First Mid Term Question Paper 2023 - 2024

English

10th English - First Mid Term Exam Model Question Paper ( Kalvikavi Team ) - English  Medium Download Here

10th English - 1st Mid Term Exam - Original Question Paper - 2023 - 2024 -  Tamil Medium Download Here

10th English First Mid term Question paper 2022 - 2023

10th Standard English 1st Mid Term Exam - Original Question Papers & Answer Keys 2022-2023

English

10th English - 1st Mid Term Exam - Oridinal Question Paper - 2022 - 2023 -  Chennai District - Tamil Medium PDF Download Here 

10th English - First Mid Term Exam Original Question Paper with Answer Key ( Tanjore District )  - Tamil Medium Download Here 

10th English - First Mid Term Exam Original Question Paper ( Theni District ) - Tamil Medium Download Here

10th English - First Mid Term Exam Original Question Paper ( Thiruvannamalai District ) - Tamil Medium Download Here

10th English - First Mid Term Exam Original Question Paper ( Madurai District ) - Tamil Medium Download Here

10th English - First Mid Term Exam Answer Key ( salam District ) - Tamil Medium Download Here 

10th English - First Mid Term Exam Question Paper ( Tirupattur District )- Tamil Medium Download Here 

10th English - First Mid Term Exam Original Question Paper ( Tenkasi District ) - Tamil Medium Download Here 

10th English - First Mid Term Exam Original Question Paper ( Erode District ) - Tamil Medium Download Here

10th English - First Mid Term Exam Original Question Paper ( Karur District ) - Tamil Medium Download Here 

10th English - First Mid Term Exam Original Question Paper ( Chengalpattu District ) - Tamil Medium Download Here

10th English - First Mid Term Exam Original Question Paper ( Krishnakiri District ) - Tamil Medium Download Here 

10th English - First Mid Term Exam Original Question Paper ( Namakkal District ) - Tamil Medium Download Here 

10th English - First Mid Term Exam Original Question Paper ( Toothukudi District ) - Tamil Medium Download Here

10th English - First Mid Term Exam Original Question Paper ( Virudhunagar District ) - Tamil Medium Download Here

10th English - First Mid Term Exam Original Question Paper with Answer Key ( Dharmapuri District ) - Tamil Medium Download Here

10th First Mid Term Question paper 2023

10th Tamil First Mid Term Original Question paper 2023 - All District - PDF Download Here

10th English First Mid Term Original Question paper 2023 - All District - PDF Download Here

10th Maths First Mid Term Original Question paper 2023 - All District - PDF Download Here

10th science First Mid Term Original Question paper 2023 - All District - PDF Download Here

10th social First Mid Term Original Question paper 2023 - All District - PDF Download Here
Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories