கோடை விடுமுறை முடிந்து தற்போது தான் தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கி வருகிறது. மேலும் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக விடுமுறை அளிக்கப்பட்டதால் வாரத்தின் இறுதி நாள் சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
12th First Mid Term Question Paper 2023 - 2024 - PDF Download
ஆனால் தற்போது தமிழகத்தில் நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக சில மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர்.
10th First Mid Term Question Paper 2023 - 2024 - PDF Download
இந்நிலையில் நாளை திருவாரூர், நீலகிரி, கோவை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் இந்த ஆரஞ்சு அலெர்ட் டும் கொடுத்துள்ளனர். இதனால் இந்த மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா?? என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் உள்ளனர்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.