TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு மறுபிரதி சான்றிதழை இ சேவை மையம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் - TRB அறிவிப்பு...!
ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2012,2013,2017&2019 தாள் I &தாள் -II மறுபிரதி கோரும் விண்ணப்பங்கள் இணையதளத்தில் இ சேவை மையம் மூலம் 17.07.2023-முதல் விண்ணப்பித்து ஆசிரியர் தகுதி தேர்வு மறுபிரதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.